Page 5 - தமிழ் செய்தி News Today : Breaking News, Live Updates & Top Stories | Vimarsana

Stay updated with breaking news from தமிழ் செய்தி. Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.

Top News In தமிழ் செய்தி Today - Breaking & Trending Today

இறைவனை கசிந்துருகிப் பாடும் பணியில் முதல் பெண் ஓதுவார்

தாம்­ப­ரம்: அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம் என்ற அர­சா­ணையைத் தமி­ழக அரசு வெளி­யிட்டு இருப்­ப­தைத் தொடர்ந்து, தமி­ழ­கத்­தின் முதல் பெண் ஓது­வா­ரான சுஹாஞ்­சனா, 28, சென்னை மாடம்­பாக்­கம் தேனு­பு­ரீஸ்­வ­ரர் கோயி­லில் தனது பணி­யைத் தொடங்­கி­னார். மொத்­தம் 216 பேருக்கு பணி நிய­மன ஆணை­களை முதல்­வர் வழங்­கி­னார். இவர்களில் சுஹாஞ்­சனா மட்­டும் பெண் என்­ப­தால் அவ­ருக்கு ....

Tamil Nadu , Ip Mission , Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , தமிழ் நாடு , இப் பணி , தமிழ் செய்தி , அமில உலகம் செய்தி ,

வாகன உரிமைச் சான்றிதழ் விலை உயர்வு

நோய்த்­தொற்று கட்­டு­பா­டு­க­ளுக்கு மத்­தி­யில் பொரு­ளா­தா­ரம் மீண்­டும் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. நேற்று வெளி­வந்த ஆக அண்­மைய ஏலக்­குத்­த­கை­யில் வாகன உரி­மைச் சான்­றி­தழ் விலை­கள் பெரும்­பா­லும் உயந்­துள்­ளன. குறிப்­பாக மக்­கள் அதிக எதிர்ப்­பார்ப்­பு­டன் கவ­னித்­துக்­கொண்­டி­ருந்த மோட்­டார்­சைக்­கிள்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் $8,899ஆக உயர்ந்து, என்­றும் காண உயர்வை ....

Group Mr , View High , Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , குழு திரு , பார்வை உயர் , தமிழ் செய்தி , அமில உலகம் செய்தி ,

தடுப்பூசி நிலைய நிர்வாகிகளின் பலதரப்பட்ட பின்னணி

சிங்­கப்­பூ­ரில் தற்­போது குறைந்­தது 80 தடுப்­பூசி நிலைய நிர்­வா­கி­கள் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி­க­ளைப் போடும் ஒட்­டு­மொத்த செயல்­பா­டு­க­ளுக்கு இந்த நிர்­வா­கி­கள் பொறுப்பு வகிக்­கின்­ற­னர். இவர்­களில் பலர், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை அல்­லாத வேறு துறை­களில் முன் அனு­ப­வம் உள்­ள­வர்­கள். சில்­லறை வர்த்­த­கம் மற்­றும் ....

Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , தமிழ் செய்தி ,

தைவான் வீழாது என்று பிரதமர் கூறியதால் சீனா ஆத்திரம்

தைப்பே: தைவான் தாக்­கப்­பட்­டால் ஆப்­கா­னிஸ்­தான் மாதிரி வீழ்ந்­து­வி­டாது என்று தைவான் பிர­த­மர் சூ ட்செங்-சாங் கூறியுள்­ளார்.இதனால் ஆத்திரமடைந்த சீனா அந்நாட்டுக்கு அருகே ராணுவப் பயிற்சியை நடத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ளது. அண்டை நாடான சக்தி வாய்ந்த சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் தைவான் பிரதமர் பேசி உள்ளார். ....

Taiwan Sue , China Will , Repeats China , Chinese Military , Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , டைவாந் வழக்கு , சீனா விருப்பம் , மீண்டும் மீண்டும் சீனா , சீன இராணுவம் , தமிழ் செய்தி , அமில உலகம் செய்தி ,

இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

துபாய்: இரு­பது ஓவர் உலகக் கோப்பை போட்­டிக்­கான அட்­ட ­வ­ணையை ஐசிசி நேற்று அதி­கா­ரப்­பூர்­வ­மாக வெளி­யிட்­டது.அதன்­படி அக்­டோ­பர் 17ஆம் தேதி முதல் நவம்­பர் 14ஆம் தேதி வரை துபாய், அபு­தாபி, சார்ஜா மற்­றும் ஓமா­னில் போட்டி நடை­பெ­றும். இதில் 16 நாடு­களை உள்ளடக் கிய மொத்­தம் 45 போட்­டி­கள் நடை­பெ­றும்.முதல் சுற்­றில் (தகுதி சுற்று) எட்டு அணி­கள் விளை­யா­டும். இதில் இருந்து ....

United Arab Emirates , Sri Lanka , World File , Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , ஒன்றுபட்டது அரபு அமீரகங்கள் , ஸ்ரீ லங்கா , உலகம் கோப்பு , தமிழ் செய்தி , அமில உலகம் செய்தி ,