Stay updated with breaking news from தமிழ் செய்தி. Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 36,571 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, வியாழக்கிழமை நிலவரமாகும். கொரோனா 2வது அலையில் பாதிப்பு களின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று நேற்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த 150 நாட்களில் இல்லாத வகையில் மிகக் ....
சிங்கப்பூர் மீண்டும் அதன் எல்லைகளைத் திறப்பது தொடர்பில் அமைச்சர் வோங்வர்த்தக மையம் என்ற தன் தகுதியைத் தக்கவைத்துக்கொள்ளுதல், உலகத்துடன் தொடர்ந்து இணைந்திருத்தல் ஆகிய இரண்டையும் இலக்காகக் கொண்டு சிங்கப்பூர் மீண்டும் அதன் எல்லைகளைத் திறக்கிறது என்றார் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்.அதே சமயம் நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் ....
முகக்கவசம் அணிய மறுத்த பிரிட்டிஷ்காரருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.40 வயது பெஞ்சமன் கிளினுக்கு மனநலப் பிரச்சினை ஏதும் இல்லை என்றும் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 7ஆம் தேதியன்று முகக்கவசம் அணியாமல் எம்ஆர்டி ரயிலில் கிளின் பயணம் செய்தது காணொளியில் பதிவானது. ....
குறைந்த செலவில் படம் எடுக்கும் புத்திசாலி என்றுதான் தயாரிப்பாளர் சி.வி.குமாரை கோடம்பாக்கத்தில் குறிப்பிடுகிறார்கள். இவர் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் பலர் இன்று முன்னணி படைப்பாளிகளாக வலம் வருகிறார்கள்.சி.வி.குமாரும் படங்கள் இயக்கி உள்ளார். ‘மாயவன்’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகியவை இவரது இயக்கத்தில் உருவானவைதான். இப்போது ‘கொற்றவை’ எனும் படத்தை இயக்கி வருகிறார்.இத� ....