தாம்பரம்: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டு இருப்பதைத் தொடர்ந்து, தமிழகத்தின் முதல் பெண் ஓதுவாரான சுஹாஞ்சனா, 28, சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் தனது பணியைத் தொடங்கினார். மொத்தம் 216 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். இவர்களில் சுஹாஞ்சனா மட்டும் பெண் என்பதால் அவருக்கு