Page 2 - தமிழ் செய்தி News Today : Breaking News, Live Updates & Top Stories | Vimarsana

Stay updated with breaking news from தமிழ் செய்தி. Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.

Top News In தமிழ் செய்தி Today - Breaking & Trending Today

'தலிபான் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று'

காபூல்: நேட்டோ படை­க­ளுக்­கும் முன்­னாள் ஆப்­கன் அர­சாங்­கத்­துக்­கும் பணி­யாற்­றி­ய­வர்­களை தலி­பான் போரா­ளி­கள் வீடு வீடா­கச் சென்று தேடு­வ­தா­க­வும் அவர்களின் குடும்­பத்­தி­னரை மிரட்டுவதா­க­வும் ஐநா தெரி­வித்­துள்­ளது.பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டப்­போ­வ­தில்லை என்று நாட்­டைக் கைப்­பற்­றி­ய­ பிறகு தலி­பான் அமைப்பு தெரி­வித்­தது.ஆனால் தலி­பான் அமைப்பு சொல்� ....

Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , தமிழ் செய்தி ,

'நன்றியே மிக இனிய சொல்' | Tamil Murasu

வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, ஒருவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவிப்பது.திரையுலகில் சிலர் இந்த நல்ல காரியத்தைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்களில் சிலரது அனுபவத்தை தெரிந்து கொள்வோம்.நன்றி என்பதைவிட இனிமையான சொல் இருக்க முடியாது என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.“என்னைப் பொறுத்தவரை நான் எல்லோருக்குமே நன்றிக்கடன்பட்டிரு� ....

Tamil Nadu , Aishwarya Menon , Rajinikanth Murugan , Amudha Sister , Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , தமிழ் நாடு , தமிழ் செய்தி ,

திரைத் துளிகள்

விஜய் சம்பளம் இனி ரூ.120 கோடிநடிகர்களில் அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் ரஜினியை முந்தி முதலிடம் பிடித்துள்ளார் விஜய்.‘பீஸ்ட்’ படத்துக்காக அவர் நூறு கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாக செய்தி வெளியானது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். படம் முடிவதற்குள்ளாகவே விநியோ ....

United States , Sun Pictures , Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , ஒன்றுபட்டது மாநிலங்களில் , சூரியன் படங்கள் , தமிழ் செய்தி ,

இணையம் வழிக் கற்றலுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிதி

அடுத்த மாதத்­தி­லி­ருந்து 25 வய­திற்கு மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் தொகையை மூன்று மின்­னி­லக்­கத் தளத்­தின் கீழ் இணை­யம் வழி கற்­ற­லுக்­குப் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­லாம். இம்­மூன்று தளங்­க­ளின் சந்தா திட்­டங்­க­ளின் வழியே, தகுதி பெறு­வோர் சிறிய அள­வி­லான 80,300 பயிற்­சி­க­ளைப் பெற­லாம். என்­டி­யூசி லெர்­னிங்­ஹப்,­க்னோ­பி­, சில்­லெர்­னன் ஆகிய மூன்று ....

Sub Khan , Future Finance , Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , எதிர்கால நிதி , தமிழ் செய்தி ,

நிலவனப்புத் தொழிலாளர்களுக்கு 6.3% வருடாந்திர சம்பள உயர்வு

நில­வ­னப்­பைப் பரா­ம­ரிக்­கும் தொழி­லா­ளர்­க­ளின் குறைந்­த­பட்ச அடிப்­படைச் சம்­ப­ளம், ஆண்­டுக்கு 6.3% அதி­க­ரிக்­க­வுள்­ளது. இந்த அதி­கரிப்பு ஆறு ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கும். நில­வ­னப்­புத் தொழில்­து­றை­யின் சம்­பள உயர்வு முறை தொடர்­பான முத்­த­ரப்­புக் குழு­வின் பரிந்­து­ரை­களை அர­சாங்­கம் நேற்று ஏற்­றுக்­கொண்­டது. சம்­பள அதி­க­ரிப்பு 2023ஆம் ஆண்டு ஜூலை 1 தொடங்கி ஆறு ....

Tamil News , Ingapore News , Ingapore Tamil News , Amil Murasu News , Amil World News , தமிழ் செய்தி ,