By DIN | Published on : 25th July 2021 08:12 AM | அ+அ அ- |
|
Share Via Email
புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படத்தை ஆகஸ்ட் 2-ஆம் தேதி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறாா். சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவுக்கும் அவா் தலைமை தாங்குகிறாா்.
இதுகுறித்து செய்தியாளா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு சனிக்கிழமை அள�