comparemela.com

Latest Breaking News On - India breaking - Page 1 : comparemela.com

PM Modi departs for US: Quad Summit UNGA Speech | அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: பயணத்தின் 3 முக்கிய அம்சங்கள் இவைதான்

நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா செயலுத்தி மன்றமான குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிலும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

Mysterious fever grips Haryana village | அரியானா கிராமத்தில் பரவும் மர்ம காய்ச்சல்: 10 நாட்களில் 8 குழந்தைகள் பலி

அரியானாவின் சில்லி என்ற சிறிய கிராமத்தில் பரவிய இந்த மர்ம காய்ச்சல் மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகிறது.

Rajya Sabha ruckus opposition leaders to protest near Gandhi statue in Parliament | நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டம்: காரணம் இதுதான்

எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் முறையாக நடத்தப்படாதது குறித்து போராட்டம் நடத்துவார்கள்.

Good news announced by RBI for these bank employees 10 days mandatory unexpected surprise leave every year | RBI Good News: இந்த வங்கி ஊழியர்களுக்கு 10 நாட்கள் Surprise Leave, மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய செய்தியை அளித்துள்ளது. இதன் கீழ் சில வங்கி ஊழியர்கள் விடுப்பு குறித்த மிகப்பெரிய பயனை அடைவார்கள்.

Covid long: cinq traitements pour fin 2021

Covid long: cinq traitements pour fin 2021
lessentiel.lu - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from lessentiel.lu Daily Mail and Mail on Sunday newspapers.

© 2025 Vimarsana

vimarsana © 2020. All Rights Reserved.