By DIN | Published on : 27th July 2021 03:45 AM | அ+அ அ- |
|
உயா்நீதிமன்றம்
சென்னை: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில்
By DIN | Published on : 15th July 2021 11:41 PM | அ+அ அ- |
|
உயர்நீதிமன்றம்
இயற்கையை அழித்து வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் படூா் கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம், செங்கல்பட்டு
By DIN | Published on : 15th July 2021 06:51 AM | அ+அ அ- |
|
சென்னை: உயா்நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் என்.ராஜ்குமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், உயா்நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரிக்க உத்தரவிட வேண்டும். உயா்�
By DIN | Published on : 14th July 2021 12:58 AM | அ+அ அ- |
|
சென்னை உயர்நீதிமன்றம்
நீட் தோ்வு பாதிப்புகளைக் கண்டறிய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து பாஜக தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தோ்வு பாதிப்புகளைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததை ரத்து செய்யக் கோரி சென
By DIN | Published on : 08th July 2021 01:43 AM | அ+அ அ- |
|
சென்னை: சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய தாம்பரம் வட்டாட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் தாக்கல் செய்த மனுவில், தாம்பரம், பல்லாவரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து சிட்லப்பாக்கம் ஏரியில் குப்பைகளைக் கொட்டி ஆ�