comparemela.com

Latest Breaking News On - Amil murasu news - Page 6 : comparemela.com

கொவிட்-19 தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக 69 முதல் 79 வய­திற்­குட்­பட்ட ஆட­வர் நால்­வ­ரும் 77 வய­தான பெண் ஒரு­வ­ரு­மாக மேலும் ஐவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். அந்த ஐவ­ரில் இரு­வர் முழு­மை­யா­க­வும் ஒரு­வர் பகு­தி­ய­ள­வும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள். மற்ற இரு­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை.அவர்­கள் ஐவர்க்­கும் வேறு உடல்­ந­லக் குறை­பா­டு­களும் இருந்­த­தா­க

சிறையில் இருந்தபடி கொலையை அரங்கேற்றிய ரவுடி

புது­டெல்லி: நீதி­மன்ற வளா­கத்­தில் இரு ரவுடி கும்­பல்­க­ளுக்கு இடை­யே­யான மோதலை அடுத்து நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்­டில் ஜிதேந்­தர் என்ற ரவுடி சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். இவ்­வ­ழக்­கில் இரு­வர் கைதாகி உள்­ள­னர்.ஜிதேந்­த­ருக்­கும் தில்லு தாஜ்­பு­ரியா என்ற மற்­றொரு ரவு­டிக்­கும் இடையே மோதல் நீடித்து வந்­துள்­ளது. இந்­நி­லை­யில், ஒரு வழக்­கில் சிக்கி தாஜ்­பு­ரியா சிறை­யி�

ஏழாவது நாளாக 1000க்கு மேல் பதிவான கொவிட்-19 பாதிப்பு

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்தினம் புதி­தாக 1,647 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. இத­னை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த பாதிப்பு 89,539ஆக உயர்ந்­தது.புதி­தாக கொரோனா தொற்றி­யோ­ரில் 1,280 பேர் சமூ­கத்­தில் இருப்­போர்; 362 பேர் தங்­கு­விடுதி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள். அத்­து­டன், வெளி­நா­டு­களில் இருந்து வந்­தோரி டையே

சுவீடனில் வெடிப்புச் சம்பவம்; நால்வருக்கு மோசமான காயங்கள்

ஸ்டோக்­ஹோல்ம்: சுவீ­ட­னின் கோதன்­பர்க் நக­ரில் உள்ள ஒரு கட்­ட­டத்­தில் வெடிப்பு ஏற்­பட்­டதை அடுத்து, நால்­வர் கடு­மை­யா­கக் காய­முற்­ற­னர்.அவர்­களில் மூன்று பெண்­களும் ஓர் ஆட­வ­ரும் அடங்­கு­வர்.இந்­தச் சம்­ப­வம் சுவீ­டன் நேரப்­படி நேற்று காலை நிகழ்ந்­தது. குறைந்­தது 16 பேர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.பாதிக்­கப்­பட்ட

திருச்சியில் திருமலை ஏழுமலையான் கோவில்: அறங்காவலர் குழு உறுப்பினர் தகவல்

சென்னை: திருப்­பதி திரு­ம­லை­யில் உள்ள ஏழு­ம­லை­யான் கோவிலைப் போன்று திருச்­சி­யி­லும் ஒரு கோவில் கட்­டப்­படும் என திருப்­பதி தேவஸ்­தான அறங்­கா­வ­லர்­கள் குழு உறுப்­பி­னர் சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.சென்­னை­யைச் சேர்ந்த இவர், இந்தக் கோரிக்கை தமி­ழக பக்­தர்­களால் நீண்ட நாள்­க­ளாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­வ­தாகக் குறிப்­பிட்­டுள்­ளார்.“இது­தொ­டர்­பான திட்ட அறிக்கை

© 2024 Vimarsana

vimarsana © 2020. All Rights Reserved.