சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி உள்ளூரில் 253 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குப் பிறகு உள்ளூரில் பதிவாகியிருக்கும் ஆக அதிக அன் றாடத் தொற்று எண்ணிக்கை இது. புதிய 253 நோயாளிகளில் 84 பேர் ஏற்கெனவே நோய் தொற்றியவர்கள் மற்றும் தனிமை உத்தரவில்
‘மேடம் கீதாராணி’க்கு நல்ல வரவேற்புஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இணையத்தில் வெளியீடு கண்டது.படக்குழுவினர் எதிர்பாராத வகையில் அப்படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்ப் பதிப்பில் கீதா ராணி என்ற துணிச்சலான தலைமை ஆசிரியையாக நடித்திருந்தார் ஜோதிகா. விமர்சன ரீதியில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்நிலை�
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வருமானத்துக்கும் அதிகமாக 73% அளவுக்கு சொத்துகளைக் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.“ராஜேந்திர பாலாஜி தனது வருமானத்தைவிடவும் பன்மடங்கு அதிகமாக ஏறத்தாழ ரூ.7 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை
லக்னோ: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் மீண்டும் அறிவித்துள்ளன. நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தின்போது, அடுத்த ஆண்டு அங்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத்