நாளை முதல் சிங்கப்பூர், சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அதிக ஊழியர்களை அலுவலகத்திற்கு மீண்டும் வரவழைக்க அனுமதி தந்துள்ளது. இருந்தபோதும், கிருமிப்பரவலுக்குப் பிந்திய உலகில் வீட்டில் வேலை பார்க்கும் முறையும் வேலையிடத்தில் வேலை பார்க்கும் முறையும் மாறி மாறி இருப்பது சாதாரணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கொவிட்-19க்குப் பிந்திய புதிய வழக்கநிலையில் அதிக நீக்குப்போக்கு கொண்ட வேலை