Stay updated with breaking news from நீரிணை தி முறை. Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இன்று (ஆகஸ்ட் 19) மேலும் தளர்த்தப்படும் விதமாக கூடுதலான ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதி வழங்கப்படுகிறது. வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் வரை அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. சமூக அளவில் கொவிட்-19 தொற்று அதிகரித்ததால் மே 8 ஆம் தேதியிலிருந்து ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது ....
நாளை முதல் சிங்கப்பூர், சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அதிக ஊழியர்களை அலுவலகத்திற்கு மீண்டும் வரவழைக்க அனுமதி தந்துள்ளது. இருந்தபோதும், கிருமிப்பரவலுக்குப் பிந்திய உலகில் வீட்டில் வேலை பார்க்கும் முறையும் வேலையிடத்தில் வேலை பார்க்கும் முறையும் மாறி மாறி இருப்பது சாதாரணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கொவிட்-19க்குப் பிந்திய புதிய வழக்கநிலையில் அதிக நீக்குப்ப� ....