Print மும்பையில் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில், வீடுகள் இடிந்து 33 பேர் பலியானார்கள். பதிவு: ஜூலை 19, 2021 04:30 AM
மும்பை,
மும்பையில் கடந்த ஜூன் 9-ந்தேதி பருவ மழைக்காலம் தொடங்கியது. கடந்த சில நாட்களாக நகரில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்ப�