By DIN | Published on : 27th June 2021 04:10 AM | அ+அ அ- |
|
Share Via Email
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் சனிக்கிழமை பேரணியில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தண்ணீரைப் பீய்ச்சியடித்து திருப்பியனுப்ப முயன்றபோதிலும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினா்.
கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் நடைபெற்று