Delta Plus variant: கொரோனா வைரஸ் தொற்றின் டெல்டா பிளஸ் திரிபு (Delta Plus variant) குறித்த அச்சம் அனைவரது மனங்களையும் ஆக்கிரமித்து உள்ளது. இது குறித்த பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றது.
இந்த டெல்டா பிளஸ் வைரஸ் ((Delta Plus Variant) திரிபு முதலில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருவது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்