comparemela.com

Latest Breaking News On - Secretary palanivel darbar yes - Page 1 : comparemela.com

7th Pay Commission Big news: Request for immediate increase in DA | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரிக்கை

அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

7th Pay Commission disappointment to Tamil Nadu Government Employees no DA increase now | 7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், டி ஏ உயர்வு இப்போது இல்லை

இன்றைய பட்ஜெட் தாக்கலில் அரசு ஊழியர்கள் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு அதிகரிக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அகவிலைப்படி உயர்வு 2022 ஆம் ஆண்டு தான் நடக்கும் என இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

© 2024 Vimarsana

vimarsana © 2020. All Rights Reserved.