நாட்டிற்கு மிகவும் அவசியமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன. கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், சிவில் சட்டம் பொதுவானது இல்லை.
பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தப்பட்ட�