comparemela.com

Page 4 - Orld News In Tamil News Today : Breaking News, Live Updates & Top Stories | Vimarsana

America Warns that Afghanistan kabul will be captured in 90 days | Afghanistan: 90 நாட்களில், தாலிபான் வசமாகும் என எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை

அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தலிபான்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆப்கான் ராணுவம் திணறி வருகிறது.

North korea warns south korea about its annual joint military drills with America | பதற்றம் அதிகரிக்கும், ஜாக்கிரதை: தென் கொரியா, அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா!!

சமீபத்தில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங், சியோல் மற்றும் வாஷிங்டனை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Shocking data emerge pakistans main cities lack safe drinking water reveals government | குடிநீருக்கு தவிக்கும் பாகிஸ்தான் நகரங்கள்: அதிர்ச்சி அளிக்கும் அரசின் அறிக்கை

பாகிஸ்தானின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் குடிமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் பெரும் பிரச்சனை உள்ளது.

UK Health Minister Matt Hancock was accused of kissing his colleague resigns | UK: முத்த சர்ச்சை பதவி விலகிய பிரிட்டன் சுகாதார அமைச்சர் !

பிரிட்டன் சுகாதார அமைச்சர் கொரோனா கால சமூக இடைவெளியினை மறந்து முத்தமிட்டது பெரும் சர்ச்சையாயிற்று, சட்டத்தை மதிக்காத அமைச்சர் என்ற பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழும்பின

© 2025 Vimarsana

vimarsana © 2020. All Rights Reserved.