By DIN | Published on : 08th July 2021 01:41 AM | அ+அ அ- |
|
புது தில்லி: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் அந் நாட்டின் புதிய அதிபா் இப்ராஹிம் ரைசியை புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
ரஷிய பயணம் மேற்கொண்டிருக்கும் ஜெய்சங்கா் வழியில் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளாா். இந்த சந்திப்பின்போது, ஈரான் அதிபரிடம் பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்த�