By ஆசிரியர் | Published on : 02nd July 2021 07:22 AM | அ+அ அ- |
|
Share Via Email
ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் ஜனநாயக நடவடிக்கைகளை மீட்டெடுக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியபோதே, அதன் வெற்றியைக் குலைக்கும் விதத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவும், ஜம்மு - காஷ்மீரில் அமைதியின்மை தொடரவும் பயங்கரவாத அமைப்ப�