18 Jul 2021 23:02
தமிழகத்தில் கொரோனா செய்திகளை ஓரங்கட்டி பேசுபொருளாக மாறி இருக்கிறது கொங்கு நாடு விவகாரம். தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை கொங்கு நாடு என்று தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என கடந்த வாரம் கோவை வடக்கு மாவட்ட பாஜக தீர்மானம் நிறைவேற்றியதும் அரசியல் களத்தில் சூடு கிளம்பியது.
ஆனால், உண்மையில் கொங்கு நாடு என்னும் ஒரு பிரிவினையை முதன்முதலில் கையில் எடுத்தது தற்போது த�