மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் : எடியூரப்பாவின் பேச்சுக்கு தமிழகம் எதிர்ப்பு dinamani.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamani.com Daily Mail and Mail on Sunday newspapers.
புது தில்லி: காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 12-ஆவது கூட்டம் வருகின்ற ஜூன் 25 - ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிா்க்க முடியாத சூழ்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) நடைபெற இருந்த கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவா் வராத முடியாத நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
12-ஆவது காவிரிநீா் மேலாண்மைக் கூட்டத்தில், ஆணையத்தின் நி