By DIN | Published on : 29th July 2021 05:53 AM | அ+அ அ- |
|
Share Via Email
மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை செய்தியாளா்களிடம் தெரிவிக்கிறாா் நிதியமைச்சா் சீதாராமன்.
புது தில்லி: வங்கிகளில் பொதுமக்களின் வைப்புத்தொகைக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு அளிக்கும் வகையில் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடனுறுதிக் கழக (டிஐசிஜிசி) சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ப�