இம்மாதம் விற்பனைக்கு விடப்பட்டுள்ள 4,989 பிடிஓ வீடுகளில் பாதிக்கு மேற்பட்டவை முதிர்ச்சியான பேட்டைகளைச் சேர்ந்தவை. இதற்கு முன்னர் பிப்ரவரி, மே மாதங்களில் தொடங்கப்பட்ட பிடிஓ விற்பனை நடவடிக்கைகளில் பல வீடுகள் முதிர்ச்சியற்ற வட்டாரங்களில் இடம்பெற்று இருந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்கு பிடிஓ திட்டங்களில் 3,085 வீடுகள் குவீன்ஸ்டவுன், காலாங்/வாம்போ, தெம்பனிஸ் வட்டாரங்களுக்கு