‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா ‘2, ‘காஞ்சனா 3’ எனத் தொடர்ச்சியாக பேய்ப் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ராகவா லாரன்ஸ். இறுதியாக ‘காஞ்சனா’ படத்தின் இந்தி மறுபதிப்பை அக்ஷய் குமார் நடிப்பில் ‘லக்ஷ்மி’ என்ற பெயரில் இந்தியில் இயக்கினார். இந்நிலையில் அடுத்து இயக்கும் புதிய படத்திற்கு ‘துர்கா’ என பெயரிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.பேய்ப் படங்களாக இயக்கி