பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் புதிய அமைச்சர்களாக 29 பேருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவி விலகியதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி கா்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். இதையடுத்து, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களுடன்