‘எனக்கு நண்பர்கள் அதிகமில்லை’எந்தவித கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துள்ளாராம் நிக்கி கல்ராணி. திரையுலகிலும் அதற்கு வெளியிலும்கூட தமக்கு அதிக நண்பர்கள் இல்லை என்றும் அதனால்தான் தம்மைப் பற்றி எந்தவிதமான கிசுகிசுக்களும் வருவதில்லை என்றும் சொல்கிறார். “பொதுவாக படப்பிடிப்பு, அது முடிந்தால் வீடு என்றுதான் இருப்பேன். கூடுமானவரை குடும்பத்தாருடன்