வ வச யம News Today : Breaking News, Live Updates & Top Stories | Vimarsana
Stay updated with breaking news from வ வச யம . Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.
Top News In வ வச யம Today - Breaking & Trending Today
``இதுக்கிடையில தி.மு.க, அ.தி.மு.க-வைச் சேர்ந்த லோடுமேன்களுக்குள்ளார ஏற்பட்ட மோதலால், இடையில் ஒரு நாள் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இவங்களோட அரசியல் மோதலுக்கு விவசாயிகள் பலியாக வேண்டியதாயிருக்கு." |thanjavur farmers are worrying as their paddy drowns in rain at procurement centres ....
திமுக தனது தேர்தல் அறிக்கையில், தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கரும்புக்கு டன்னுக்கு 4000 ரூபாய் கொள்முதல் விலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார்கள். இதனால் பெரும்பாலான விவசாயிகள் தி.மு.க-விற்கு வாக்களித்தனர். sugarcane farmers not happy as tn govt announced just rs 2,900 for one ton ....
வழக்கமாக இதுபோல் தண்ணீர் திறந்துவிட வி.ஐ.பி-க்கள் வரும்போது அங்கு இது போன்ற பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்திருக்க வேண்டும். | In Madurai honey bees attacks Officers in Ministers at Vaigai dam ....