லா மின்சார News Today : Breaking News, Live Updates & Top Stories | Vimarsana
Stay updated with breaking news from லா மின்சார. Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.
Top News In லா மின்சார Today - Breaking & Trending Today
ஓலா தனது முதல் மின்சார ஸ்கூட்டர் தொடரான ஓலா எஸ் 1 சீரிசை 15 ஆகஸ்ட் 2021 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஓலா மின்சார ஸ்கூட்டர், ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ என்ற இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ....
ஓலா எஸ் 1 இல் பிசிக்கல் சாவி இல்லை. டிஜிட்டல் கீ அம்சத்துடன் இது தொலைபேசியுடன் இணைகிறது. ஓட்டுனர் அருகில் இருப்பதை ஸ்கூட்டர் தானாகவே தெரிந்து கொண்டு அன்லாக் ஆகும். ....
ஒரு புறம், தனது எஸ் 1 மின்சார ஸ்கூட்டர் மூலம் பெரிய அளவிலான பரபரப்பை ஓலா ஏற்படுத்தியது. மறுபுறம், சிம்பிள் எனர்ஜி ஸ்கூட்டர் ஒரு சார்ஜில் 236 கிமீ தூர பயணம் என்ற அசாத்திய வரம்பை அளிக்கின்றது. ....