Page 5 - பூஜை தாஸ் News Today : Breaking News, Live Updates & Top Stories | Vimarsana
Stay updated with breaking news from பூஜை தாஸ். Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.
Top News In பூஜை தாஸ் Today - Breaking & Trending Today
கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் உள்ள சின்ன பழனி பாலமுருகன் கோவிலில் உலக நன்மைக்காகவும், கொரேரனா நோயில் இருந்து விரைவாக மக்கள் குணமடையவும் சிறப்பு பூஜை நடந்தது. ....
சந்திரகிரகணம் ஆரம்பித்த நேரத்தில் ஓம் க்ரீம் என்று வரையப்பட்ட கோலத்தில் அகோரிகள் உடல் முழுக்க திருநீறு பூசிக்கொண்டு தலையில் அக்னிசட்டியுடன் அமர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். ....
19 May 2021 In an attempt to ward off the COVID-19 virus, a woman prays at a neem tree in the yard of her house, in Varanasi’s Meera Sona Talaab locality, on 10 May 2021. As the pandemic takes a heavy toll in rural Uttar Pradesh, villagers have turned to local deities for protection in the absence of adequate healthcare infrastructure. Vijay Vineet In an attempt to ward off the COVID-19 virus, a woman prays at a neem tree in the yard of her house, in Varanasi’s Meera Sona Talaab locality, on 10 May 2021. As the pandemic takes a heavy toll in rural Uttar Pradesh, villagers have turned to local deities for protection in the absence of adequate healthcare infrastructure. ....
கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று வைகாசி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ....