ஆண்டுதோறும் பாட்டாளி மக்கள் கட்சி வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடும். அரசுக்கு தகுந்த ஆலோசனை கூறுவதன் அடிப்படையில் பாமக வழக்கமாக வெளியிடப்படும் இந்த நிழல் நிதி அறிக்கை இன்று காலை சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:
1. தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று �