லண்டன்: தொழிலதிபா் விஜய் மல்லையாவை (65) திவாலானவா் என்று பிரிட்டன் நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.
இந்திய வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக உலகின் பல்வேறு இடங்களில் உள்ள வங்கிக் கணக்குகளை முடக்கும் முயற்சிக்கு பிரிட்டன் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு உதவும்.
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைமையில் 13 இந்திய வங்�