The development comes shortly after Jio introduced SMS benefits for its entry-level prepaid plan priced at Rs 119, which earlier came without SMS benefits.

ரிலையன்ஸ் ஜியோ இந்திய பயனர்களுக்கு இடையில் மிகுந்த ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றுள்ள தொலைத்தொடர்பு நிறுவனமாகும். தொலைத்தொடர்புத் துறையில் பல புதிய விஷயங்களுக்கு ஜியோ முன்னோடியாக இருந்துள்ளது.