சிங்கப்பூரின் முதல் ஜூடோ ஒலிம்பிக் வீரர்
1964 தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் சார்பில் பங்கேற்ற இரு ஜூடோ வீரர்களில் ஒருவர் கே.எஸ். மூர்த்தி என்று சுருக்கமாக அழைக்கப்படும் காலஞ்சென்ற திரு கணபதி சத்தியமூர்த்தி (படம்). இவர் 9வது ‘டென்’ தகுதி பெற்றவர்.
இவர் அங்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்றார். முதல் போட்டியில் திரு மூர்த்தி, பிலிப்பீன்சின் பெர்னாடோ ரெபுய�