comparemela.com

Latest Breaking News On - 1 da hike - Page 1 : comparemela.com

7th Pay Commission Huge bonus for these employees | 7th Pay Commission: இந்த ஊழியர்கள் காட்டில் பண மழை, டி ஏ அதிகரிப்புடன் போனசும் கிடைக்கும்

ஊழியர்களுக்கு போனஸ் கிடைப்பதோடு, ஜூலை மாத அகவிலைப்படியும் அவர்களது ஊதியத்தில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

7th Pay Commission: Good News For Central Govt Employees From September | 7th Pay Commission: சம்பள உயர்வு; மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பரிலிருந்து அதிகரித்த சம்பளத்தைப் பெறுவார்கள்.

7th Pay Commission family pension of these children increased big decision by modi government | இவர்களின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது: மத்திய அரசின் மிகப்பெரிய முடிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. இறந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் பெரிய அளவிலான அதிகரிப்பு இருக்கும் என மோடி அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

7th Pay Commission big decision taken by government on family pension know details here | 7th Pay Commission நல்ல செய்தி: குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பை அதிகரித்தது மத்திய அரசு

ஒவ்வொரு மாதமும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது, ஆனால் இனி அவர்களுக்கு 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

© 2025 Vimarsana

vimarsana © 2020. All Rights Reserved.