Send சி.எஸ்.ஆர். மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார். பள்ளி மாணவிகள் இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும். சி.எஸ்.ஆர். மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார். சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம். சி.எஸ்.ஆர். மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். Related Tags :