comparemela.com


 
Advertisement
சென்னை-ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலையில் 58 ஆண்டுகளாக தமிழ்ததுறை இயங்கி வருகிறது.அங்கு பணிபுரிந்த உல்ரிக்க நிக்லாஸ், 2020 செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.அதன்பின், நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழ் பிரிவை மூடுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது.தமிழ்த் துறைக்கு தேவையான நிதியில் 1.25 கோடி ரூபாயை, தமிழக அரசு சார்பில் அளிப்பதாக முந்தைய ஆட்சியாளர்கள் 2019ல்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
சென்னை-ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலையில் 58 ஆண்டுகளாக தமிழ்ததுறை இயங்கி வருகிறது.அங்கு பணிபுரிந்த உல்ரிக்க நிக்லாஸ், 2020 செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
அதன்பின், நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழ் பிரிவை மூடுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது.தமிழ்த் துறைக்கு தேவையான நிதியில் 1.25 கோடி ரூபாயை, தமிழக அரசு சார்பில் அளிப்பதாக முந்தைய ஆட்சியாளர்கள் 2019ல் அறிவித்தனர். அந்தத் தொகை விடுவிக்கப்படாமல் இருந்தது. இதை அறிந்த முதல்வர், உடனடியாக அந்தத் தொகையை வழங்க உத்தரவிட்டார். இதற்காக ஜெர்மனியில் உள்ள, ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
முதல்வருக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், 'தமிழுக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் அளிப்பதோடு, தமிழ் மொழியின் தொடர் பயன்பாட்டிற்கும், முன்னேற்றத்துக்கும் வலுசேர்த்து, பல சர்வதேச பல்கலையில் தமிழ் இடம்பெறும் வகையில் இந்த நிதியுதவி அமைந்துள்ளது' என தெரிவித்துள்ளனர்.கொலோன் பல்கலையின் ஓய்வு பெற்ற மூத்த தமிழ் பேராசிரியர் உல்ரிக்க நிக்லாஸ், முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Germany , ,University Admin ,University Tamil ,Europe Tamils Federation ,Tamil Department ,ஜெர்மனி ,தமிழ் துறை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.