நீதிபதி அ&#x

நீதிபதி அசோக் பூஷனுக்கு நீதிபதி என்.வி.ரமணா பாராட்டு


 
Advertisement
புதுடில்லி-ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷணுக்கு நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில், அவரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா வெகுவாக பாராட்டி பேசினார்.உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண், வரும் 4ம் தேதி ஓய்வு பெறுகிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர், அலகாபாத்,கேரளா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகவும், கேரளாவில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். கடந்த 2016ல்,
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
புதுடில்லி-ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷணுக்கு நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில், அவரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா வெகுவாக பாராட்டி பேசினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண், வரும் 4ம் தேதி ஓய்வு பெறுகிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர், அலகாபாத்,கேரளா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகவும், கேரளாவில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். கடந்த 2016ல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.உத்தர பிரதேசத்தின் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு, ஆதார் தொடர்பான வழக்கு போன்ற பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்த அமர்வுகளில் அவர் இடம்பெற்றிருந்தார்.
'மிகவும் எளிமையானவரான, நேர்மையானவரான அசோக் பூஷணின் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில், மனிதநேயமும், சமூக அக்கறையும் எப்போதும் இருந்தது' என, தலைமை நீதிபதி ரமணா பேசினார்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Kerala , India , Allahabad , Uttar Pradesh , Ayodhya , Ashok Bhushan , Justice Ramana , Peak Court , Ayodhya Land , Chief Justice Ramana , கேரள , இந்தியா , அலகாபாத் , உத்தர் பிரதேஷ் , அயோத்தி , அசோக் பூஷன் , நீதி ரமணா , உச்சம் நீதிமன்றம் , அயோத்தி நில ,

© 2025 Vimarsana