காசேதான் &#x

காசேதான் கடவுளடா, வேதாளம், காஞ்சனா-3 : ஞாயிறு திரைப்படங்கள் - Sunday special movies in television


காசேதான் கடவுளடா, வேதாளம், காஞ்சனா-3 : ஞாயிறு திரைப்படங்கள்
18 ஜூலை, 2021 - 09:44 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜூலை 18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - ப்ரண்ட்ஸ்
மதியம் 03:00 - கொடி
மாலை 06:30 - காஞ்சனா-3
கே டிவி
காலை 07:00 - ரோஜாக்கூட்டம்;
காலை 10:00 - அம்புலி
மதியம் 01:00 - தீனா
மாலை 04:00 - கேடி
இரவு 07:00 - எல்லாம் அவன் செயல்
விஜய் டிவி
காலை 09:30 - சங்கத்தலைவன்
கலைஞர் டிவி
மதியம் 02:00 - வில்லு
மாலை 06:30 - நட்புக்காக
இரவு 10:00 - நியூட்டனின் 3ஆம் விதி
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - வேதாளம்
மாலை 06.00 - ஐ
இரவு 10:00 - தர்மம் தலைகாக்கும்
கலர்ஸ் டிவி
காலை 06:00 - கே ஜி எப் - 1
காலை 09:30 - எல்லாமே என் ராசாதான்
மதியம் 01:00 - சூப்பர் டூப்பர்
மாலை 03:30 - நட்புன்னா என்னணு தெரியுமா
ராஜ் டிவி
காலை 09:00 - அஞ்சல
மதியம் 01:30 - வலியவன்
இரவு 09:00 - கோயில் காளை
பாலிமர் டிவி
மதியம் 01:05 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மாலை 04:00 - ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
இரவு 07:30 - நான்தான் ராஜா
வசந்த் டிவி
காலை 09:30 - டார்லிங் டார்லிங் டார்லிங்
மதியம் 01:30 - காதல் கசக்குதய்யா
இரவு 07:30 - அதாகப்பட்டது மகாஜனங்களே
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சரவணன் இருக்க பயமேன்
மதியம் 12:00 - ஓ பேபி
மாலை 03:00 - குள்ளநரி கூட்டம்
மாலை 05:30 - அடங்க மறு
இரவு 08:00 - குரு-2
இரவு 10:30 - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
சன்லைப் டிவி
காலை 11:00 - காசேதான் கடவுளடா
மாலை 03:00 - கணவன்
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - சீறு
மதியம் 01:30 - ஆனந்தோ பிரம்மா
மாலை 04:00 - மிருகா
மெகா டிவி
மதியம் 12:00 - அன்புள்ள ரஜினிகாந்த்
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

Sivakasi , Tamil Nadu , India , Kullanari Koottam , , Sunday Movies , Sunday Movies July , Yet Sunday , Act Jaya , Darling , Vijay Super , Zee Tamizh , சிவகாசி , தமிழ் நாடு , இந்தியா , ஞாயிற்றுக்கிழமை திரைப்படங்கள் , இன்னும் ஞாயிற்றுக்கிழமை , அன்பே , விஜய் அருமை , ஸீ தமிழ் ,

© 2025 Vimarsana