அதில் மேவியிருக்கும் ஆண்நிலை கருத்துகளை நாம் இலகுவில் கடந்துவிட முடியாது. துளிரில் கடந்த சில வாரங்களாக பெண்கள் நமது இலக்கியங்களினூடக பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றனரா அல்லது அவர்கள் மூலமாக ஆண் சமுதாயத்தை விடிவெள்ளிகளாக விபரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளனரா என்பதை ஆராய்ந்து வருகின்றோம். நான் ஏற்கனவே சொன்னது போல நீங்கள் பெண்களை தெய்வம், பத்தினி என்றெல்லாம் கொண்டா�