By DIN | Published on : 08th July 2021 03:01 AM | அ+அ அ- |
|
Share Via Email
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு சைக்கிளில் சென்ற அமைச்சா் பெச்சாராம் மன்னா.
கொல்கத்தா: பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து மேற்கு வங்க தொழிலாளா் நலத் துறை அமைச்சா் பெச்சாராம் மன்னா 38 கி.மீ. தொலைவு சைக்கிளில் பயணித்து சட்டப்பேரவைக்கு வந்தாா்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் அத