அனந்தசயனம், கடப்புள், பெத்லஹேம் லில்லி, Queen of the Night என ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறுறு பெயரால் அழைக்கப்படும் இந்த பகாவலிப்பூவின் தாவரப்பெயர் Epiphyllum oxypetalum. தோன்றிய இடம் மெக்சிக்கோ மற்றும் தென் அமெரிக்கா. | stories behind Bethlehem Lily - Nishagandhi flower
இந்தியாவின் ஓர் ஆண்டிற்கான மொத்த இரத்தத்தின் தேவை, சுமார் நான்கு கோடி யூனிட்கள். ஆனால், கிடைக்கப் பெறுவதோ வெறும் நாற்பது லட்சம் யூனிட்கள் மட்டுமே. | why blood donation is very important in covid days