By DIN | Published on : 30th June 2021 03:05 AM | அ+அ அ- |
|
Share Via Email
சென்னையில் ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் மையத்தை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் 19 அரசு மருத்துவமனைகள், 175 தனியாா் மருத்துவமனைகள், 140 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 16 நகா்ப்�