விளைச்சல் இருந்தும் விலையில்லை: மஞ்சள் விவசாயிகள் வேதனை! By எம். நாராயணசுவாமி | Published on : 18th July 2021 06:20 AM | அ+அ அ- |
|
Share Via Email
மஞ்சளுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்படாததால், நல்ல விளைச்சல் இருந்தபோதும் நிலையான விலை கிடைக்காமல் மஞ்சள் சாகுபடி விவசாயிகள் தவிக்கின்றனர்.
கரோனா பொது முடக்கம் காரணமாக, மஞ்சள் விலை கடந்த 2 மாதங்களாக கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. தமிழக, க�