Colors:
பதிவு செய்த நாள்
30
ஜூலை
2021
10:16
சென்னை: காஞ்சி மகா பெரியவர் மணி மண்டபம் உள்ள ஓரிக்கையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதத்தின் போது தினமும் ருத்ர பாராயணம் நடக்கிறது.
பாரத தேசம் முழுதும் தர்மத்தை நிலைநாட்டி காப்பாற்றுவதற்காக ஸ்ரீ சங்கராச்சாரியார் 2550 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடத்தை நிறுவினார். இதன் சங்கராச்சாரியார்கள் ஆண்டுதோறும