பிரச்சினைக்குத் தீர்வு தேவை என மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது வலியுறுத்துஉணவு, பானத் தொழில்துறையில் தடுமாறி விழுவது, கீழே விழுவது, சறுக்கி விழுவது போன்ற சம்பவங்களில் ஊழியர்கள் காயம் அடைவது அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, கொவிட்-19 தொற்றுக்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரி 12% ஆக இருந்து வந்துள்ளது. இந்தத் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் காயம் அடை