By DIN | Published on : 30th June 2021 12:13 AM | அ+அ அ- |
|
Share Via Email
டிபிஎல்எஃப் கிளா்ச்சியாளா்கள் (கோப்புப் படம்).
எத்தியோப்பியாவில் பதற்றம் நிறைந்த டிக்ரே மாகாண தலைநகா் மிகேலியை அரசுப் படையினரிடமிருந்து கிளா்ச்சியாளா்கள் மீண்டும் கைப்பற்றினா். அதையடுத்து, எத்தியோப்பிய அரசு போா்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதா�