பதிவு செய்த நாள்
04
ஜூலை
2021
22:22 சென்னை, : சென்னை பை - பாஸ் சாலையில், மீண்டும் ஆட்டோ, பைக் ரேஸ் துவங்கியுள்ளதால், விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. அப்பாவிகள் உயிருடன் விளையாடும், இந்த ரேஸ் நடத்தும் கும்பலுக்கு எதிராக, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.உயரிழப்புபெருங்களத்துார் - புழல் இட�