Vodafone Idea has introduced a new offer called 'Data Delights' for prepaid customers. Under the Data Delights offer, users will get 2GB of backup data from the company every calendar month without any additional charges.
இந்தியாவில் மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன் அல்லது பீச்சர் போன் பயனர்கள் குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து காலிங் , எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்