மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் சற்று முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. OLED Max Vision display, MediaTeck 9800U 5G செயலி, 108MP பிரைமரி சென்சார், 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது
Motorola Edge 20 Fusion first sale in India today at 12 PM via Flipkart, the phone with 108MP triple rear camera, 90HZ AMOLED display, Android 11 OS is priced starting at Rs 21,499.