ஜனார்த்தனன் கிருஷ்ணசாமிமேல்நிலைத் தேர்வுகளை முடித்திருந்த ஸ்டாலின் முத்துக்குமார் பில் கிரண்குமார், தேசிய சேவை புரியத் தொடங்கிய காலகட்டத்தில் நிரலிடுதலில் (programming) ஈடுபட்டார். தனக்கு நிரலிடுதல் பிடித்திருந்ததாகக் கூறிய பில், அதில் மேலும் தேர்ச்சி பெறவேண்டும் என்ற இலக்கை வகுத்துக்கொண்டார். தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினித் தொழில்நுட்பத் துறையி�